Sunday, January 18, 2015

நேதாஜி பிறந்தநாள் விழா போட்டிகள்

நேதாஜி பிறந்தநாள் விழா போட்டிகள்
நாள் : 23.01.2015 
நேரம்: காலை 10.00
இடம்; எட்வர்ட் ஹால், மதுரை 
(பெரியார் பேருந்து நிலையம் அருகில்
1. கட்டுரை போட்டி:- தலைப்புகள்
6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு
“நேதாஜியும் தேசபக்த்தியும்.”
10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு
“விடுதலைப் போரில் இந்திய தேசிய இராணுவத்தின் பங்கு.”
கல்லுரி முதல் அதற்க்கு மேலுள்ள மாணவர்களுக்கு
அ. “நேதாஜி இந்தியாவின் முதல் பிரதமர் ஆகியிருந்தால்?”
ஆ. “பெண்மையை போற்றிய போராளி நேதாஜி.”
அனைவருக்கும்
“நேதாஜியின் இந்திய விடுதலைப்போர்.”
2. பேச்சுப் போட்டி:- தலைப்புகள்
6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு
“ஆங்கிலோயர்களை அலரவத்த ஆம்பள நேதாஜி.”
10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு
“நினைத்ததை முடிப்பவன் நேதாஜி.”
கல்லுரி முதல் அதற்க்கு மேலுள்ள மாணவர்களுக்கு
“ஆதியந்தமில்லா தியாகி நேதாஜி”
அனைவருக்கும்
“சமரசமில்லா நிகரற்ற தலைவன் நேதாஜி”
3. கவிதைப் போட்டி
6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு
“மரணத்தை வென்ற மாவீரன் நேதாஜி.”
10ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு
“புனித ஆத்மா நேதாஜியின் புரட்சிக்கனவுகள்.”
கல்லுரி முதல் அதற்க்கு மேலுள்ள மாணவர்களுக்கு
“மனிதகாந்தம் நேதாஜி.”
அனைவருக்கும்
“என் தலைவன் நேதாஜி எங்கே?”
குறிப்பு:
1. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது
2. போட்டியின் ஒவ்வொரு பிரிவிலும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகள் சான்றிதழ்களுடன் மாலை நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.
3. போட்டியில் கலந்து கொள்பவர்கள் அனவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.

தொடர்புக்கு:- சீர்மரபினர் நலச்சங்கம், மதுரை, 944377309, 9159235004, 9361409693, 9788172620, 9865411528, 9894146582, 9751480157

No comments: