Sunday, December 22, 2013

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி


”அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி”-ன் மாநில செயற்குழு கூட்டம் கட்சி நிறுவனர் “திரு.மு.கார்த்திக்” அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கிறது. கட்சி சொந்தங்கள் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாள்: 24.12.13 (செவ்வாய் கிழமை) நேரம்: மாலை 4.00 மணியளவில். (சிலர் 25.12.13 என்று குறிப்பிடுகின்றனர். தேதி குளறுபடி வேண்டாம், சரியான தேதி 24.12.13 தான்.) சந்தேகங்களுக்கு தங்கள் மாவட்ட செயலாளர்களை அல்லது மாநில நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.

No comments: