Thursday, May 26, 2011

விஷால் பட டைட்டீலுக்கு மிரட்டல்?

விஷால் பட டைட்டீலுக்கு மிரட்டல்?

விக்ரம் நடித்துள்ள தெய்வத்திருமகன் படத்தலைப்பினை மாற்ற வேண்டும் என்று ஒரு சாரர் குரல் கொடுத்ததைத் தொடர்ந்து அப்படத்தின் தலைப்பு விக்ரமின் தெய்வத்திருமகன் என்று மாற்றினர்.

இந்நிலையில் பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்துக்கு வி.பிரபாகரன் என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால் விஷயம் வெளியில் கசிந்ததும் சமீரா ரெட்டியுடன் விஷால் குத்தாட்டம் போடும் படத்திற்கு தலைவர் பிரபாகரன் பெயர் வைப்பதா? என்று சிலர் மிரட்டல் விடுத்தார்களாம். அதனால் இப்போது எதற்கு வம்பு என்று பிரபாகரன் என்ற டைட்டீலை கரன் கட் ஆகி பிரபா என்று புதுமையான முறையில் மாற்றி வைத்திருக்கிறார் பிரபுதேவா.

No comments: