Friday, February 7, 2014

அகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக்


தேவா் தேசிய பேரவை நிறுவன தலைவா் K.C.திருமாறன் அவா்கள் தலைமையில் மாநில நிர்வாகிகள் அ.இ.பா.பிளாக் கட்சியில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளா்,உசிலை சட்டமன்ற உறுப்பினா் P.V.கதிரவன் முன்னிலையில் அ.இ.பா.பிளாக் கட்சியில் இணைந்தனா்.02.02.14.

No comments: