Thursday, January 17, 2013

பார்வர்ட் பிளாக் கட்சி மாவட்ட மாநாடு


திருப்பரங்குன்றத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாவட்ட மாநாடு நடைபெற்றது.
மதுரை கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயலர் எம். மோகன் தலைமை வகித்தார்.
பொருளாளர் மாயத்தேவர், மாநிலச் செயலர்கள் எம். பசும்பொன்,சி.முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலச் செயலர் ஜெயராமன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலர் பி.வி. கதிரவன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதில் தொழிற்சங்க வழக்குரைஞர் திருப்பதி வாழ்த்துரை வழங்கினார்.

No comments: