USEFUL BLOG FOR ALL MUKKULATHORS AND INFORMATIONS REGARDING MUTHURAMALINGA THEVAR, ACTOR KARTHIK - AINMK,OTHER THEVAR(DEVAR)PERSONALITIES....ALONG WITH IMPORTANT NATIONAL AND INTERNATIONAL NEWS AND HAPPENINGS.Website which link the Thevar community around the world
Monday, March 31, 2014
கமலஹாசன், வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருதுகள் : பிரணாப் வழங்கினார்
தமிழர்கள் விரும்பும் தேவர்க் கட்சி!
தமிழகம் முழுவதும் 'இனம்' திரைப்படம் நிறுத்தம்: இயக்குனர் லிங்குசாமி பரபரப்பு அறிக்கை
நடிகர் கார்த்திக்குடன் ஞானதேசிகன் சந்திப்பு
நெஞ்சுவலி: மருத்துவமனையில் நடிகை மனோரமா
Monday, March 24, 2014
Request from முகவை மருது தேவர்
MGR to appear in Prabhu film
Sunday, March 23, 2014
உணவகம்..!மதுரை
Gowtham Pandian
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர்: கோபி தலைக்கு ரூ.10 லட்சம்
Thursday, March 20, 2014
Will S.J.Surya meet his July date now?
All about Vijay Sethupathi's next
Wednesday, March 19, 2014
பாரதிராஜா - ஸ்ரீதேவியை ஒன்று சேர்க்கும் ஜி.வி.பிரகாஷ்!
Breaking: Bala – Sasikumar’s title
Tuesday, March 18, 2014
திரு எஸ்.ஆண்டித்தேவர்
யார் இந்த ஆண்டித்தேவர்...?
* சேடப்பட்டிக்கு அருகிலுள்ள காளப்பன்பட்டி என்ற ஊரில் பிறந்தவர்.
* திரு P.K.மூக்கையாத் தேவருக்கு பிறகு,
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில தலைவராக பணியாற்றியவர்.
* M.G.R ஆட்சிக்காலத்தில் இரண்டுமுறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.
சட்டமன்றத்தில் ஆவேசமாக பேசி முதலமைச்சர் M.G.R-யையே அச்சமூட்டக்கூடியவர்.
* எந்த சூழ்நிலையிலும்,
எவருக்கும் அஞ்சாமல் துணிந்து செயல்படுபவர்.
* சிறந்த வழக்கறிஞர்.
* தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் புலமைப்பெற்று விளங்கியவர்.
மிகச்சிறந்த பேச்சாளர்.
* வலிமையான உடலையும்,
உறுதியான மனநிலையையும் கொண்ட மனிதர்.
* தலைமை பண்பிற்கு தேவையான அனைத்து குணநலன்களையும் தன்னகத்தே கொண்டவர்.
* மிகச்சிறந்த அரசியல்வாதி.
இவரது துணிச்சலுக்கு ஒரு உதாரணம்;
திரு M.G.R முதலமைச்சராக இருந்த காலத்தில்,
பசும்பொன் தேவரின் வரலாறு தமிழ் பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருந்தது.
மூன்று கல்வி ஆண்டுகளுக்கு பிறகு அந்த புத்தகத்தை மறுபதிப்பு செய்யும்போது, பசும்பொன் தேவரின் வரலாறு தவறுதலாக விடுபட்டுப்போனது.
இந்த தகவல் திரு எஸ்.ஆண்டித்தேவருக்கு தெரிந்ததும்,
உடனடியாக முதலமைச்சர் M.G.R-யை தொடர்பு கொண்டு "அந்த பாடப் புத்தகங்களில் பசும்பொன் தேவரது வரலாற்றை இணைக்க வேண்டும்" என்று கேட்கிறார்.
அதற்கு M.G.R,
"புத்தகங்கள் அனைத்தும் அச்சிடப்பட்டுவிட்டது. இனிமேல் அவற்றில் திருத்தம் செய்து மீண்டும் அச்சிட்டால் அரசுக்கு அதிக செலவு ஆகும். எனவே மறுபதிப்பு வரும்போது தேவரது வரலாற்றை இணைத்து விடுகிறோம்" என்கிறார்.
அதற்கு எஸ்.ஆண்டித்தேவர் M.G.R-டம் பதில் சொல்கிறார்,
"தேவரது வரலாறு புத்தகத்தில் இடம்பெறாத தகவல் தெரிந்தால், திருச்சிக்கு தெற்கேயுள்ள அனைத்து பாலங்களும் இடித்து தள்ளப்படும்.
பிறகு அந்த பாலங்களையெல்லாம் கட்டுவதற்கு உங்கள் அரசு செலவழிக்கும் தொகையைவிட, பாடப்புத்தகங்களை மீண்டும் அச்சிடுவதற்கு ஆகும் செலவு மிக மிகக்குறைவு" என்றார்.
அதன்பிறகு,
அதே கல்வியாண்டில் தேவரது வரலாற்றை இணைத்து அனைத்து புத்தகங்களையும் மீண்டும் அச்சிட்டு வெளியிட்டார் அன்றைய முதல்வர் M.G.R..!
# இன்றைய அரசியலில்,
திரு எஸ்.ஆண்டித்தேவரை போல எவராவது ஒருவர் செயல்பட முடியுமா....????
(தகவல் தந்த - திரு V.S.நவமணி அவர்களுக்கு நன்றி)
- சா.வீரமுத்து விஜயதேவர்
சின்னக்குமுளை
தஞ்சாவூர் - மாவட்டம் —
Bala's upcoming film is Ilaiyaraaja's 1001st!
முஸ்லீம்கள் தேவருக்கு அளித்த வரவேற்பு விழா
THANX : Veeram Velanja Madurai
கேஎஃப்சி (KFC) சிக்கனை தேடி கடைக்கு செல்ல வேண்டாம் பாதுகாப்பான முறையில் வீட்டிலேயே தயார் செய்யலாம்!
Poll contestor wants name removed from Dossiers Criminal Index
மாயமான மலேசிய விமானம்: தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா?
Sasikumar's new look for Bala film
Monday, March 17, 2014
Indo-Japanese group appeals to bring back remains of Netaji
DMK chief Karunanidhi's estranged son Alagiri meets PM, terms it a courtesy call
Vikram Prabhu takes guitar lessons!
Forward Bloc Decides to Support LDF
Kumaru and Kumudha for Seenu Ramasamy
Gautham Karthik’s clean certificate
Thursday, March 13, 2014
Bala reveals his connection with 'Naan Sigappu Manidhan'
Monday, March 10, 2014
Vijay Sethupathi to work with Bala
வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா என்பதை அறிய வழிகள்
மனிஷாயாதவை நீக்கியது ஏன்?: டைரக்டர் சீனுராமசாமி விளக்கம்
தேனி தொகுதி தி.மு.க. வேட்பாளர் பயோடேட்டா
ஈழத்தமிழர் விவகாரம்: சேனல் 4-ன் நெஞ்சை உலுக்கும் புதிய ஆதாரம்
Madhan Karky blows another candle today
Sunday, March 9, 2014
Soori - reel life comedian and a real life hero
தேவர் தொலைக்காட்சி
ARTICLE - THANGA KAVASAM




பெட்ரோல் குண்டுவீச்சில் பாதிக்கப்பட்டோருக்கு மனிதாபிமான அடிப்படையில்கூட நிவாரணம் வழங்கத் தயாராக இல்லாத அதிமுக'விற்கு நீங்கள் வாக்களிப்பது கொலைசெய்த கத்தியை தொட்டு வணங்குவதற்குச் சமம்.
ஏனாதி அ.பூங்கதிர்வேல்
எங்க தலைவர் அப்படி ..இப்படி என்பவர்கள் ..இதயம் பலவீனமாவர்கள் இதனை படிக்க வேண்டாம் ...இன்று ஜெயா தொலைகாட்சியில் சேதுராமன் அவர்களும் ,வாண்டையார் அவர்களும் ஜான் பாண்டியனும் ஜெயா விற்கு ஆதரவு என்ற செய்தி ஒளிபரப்பகிகொண்டே இருக்கிறது ...வாண்டையரும் சேதுராமனும் தேவர் ஜாதியில் பிறந்ததை மறந்தார்களோ..?
**மதுரையில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் இறந்தார்கள் ஏழு பேர் ...இந்த ஏழு பேரை இவர்கள் மறந்தது ஏனோ ..? இவர்கள் சாவிற்கு காரணம் ஆதிமுக அரசு..ஜெயலலிதாவுடன் கூட்டு ஏனோ ..?
** பரமக்குடியில் தேவர் குருபூஜைக்கு சென்ற மூன்று சகோதர்கள் கொடூரமாக கொலை செய்யபட்டார்களே இவர்களை மறந்தது ஏனோ ...இவர்கள் சாவிற்கு காரணம் ஆதிமுக அரசு.ஜெயலலிதாவுடன் கூட்டு ஏனோ ..??
**ஆல்வின் சுதன் கொலைவழக்கில் சம்பந்தமே இல்லாமல் என்கவுன்ட்டர் செய்து கொன்றார்கள் காவல்துறையினர் , ஆதிமுக அரசு ஜெயலலிதாவுடன் கூட்டு ஏன் ..பிரபு மற்றும் பாரதியை மறந்தது ஏனோ..???
**ஆல்வின் சுதன் கொலைவழக்கில் சரணடைந்த குமார் என்ற கொக்கி குமாரை வேண்டுமென்றே பாலத்தின் கீழ் வைத்து அடித்து ,கல்லை தூக்கி நெஞ்சில் போட்டு தப்பிக்க முற்பட்டார் என்று சொல்லி வேசி தனமாக கொன்றார்கள் காவல்துறையினர் மற்றும் ஆதிமுக ..கொக்கி குமாரின் சாவிற்கு காரணம் ஆதிமுக அரசு...ஜெயலலிதாவுடன் கூட்டு ஏனோ ..?? குமாரை மறந்தது ஏனோ..?
**பசும்பொன் தேவர் திருமகனாரின் ஆலய வழிபாட்டுக்கு தடை போட்டார்கள் ..ஆதிமுக அரசு...ஜெயலலிதாவுடன் கூட்டு ஏனோ ..??
**தடையை மீறி சென்றதால் 12,000பேர் மீது ராமநாதபுரத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தார்கள்..காரணம் ஆதிமுக அரசு...ஜெயலலிதாவுடன் கூட்டு ஏனோ ..??
**எல்லோரும் சேதுராமனை விமர்சித்தோம்..ஏன்?...ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து அடிமையை உள்ளார் என்று..கதிரவன் அவர்களையும் விமர்சனம் செய்தோம்..பார்வர்ட் பிளாக் ஜெயாவின் அடிமை போல் செயல் பட்டதால் விமர்சித்தோம் ..??இவர்கள் தற்போது செய்தது என்ன ??
**முக்குலமே சிந்தித்து செயல்படுங்கள் ..நமக்கான தலைவர்கள் யாரும் இல்லை ..இதற்க்கு ஏன் இந்த வெட்டி பந்தா ..?
**நமக்காக இறந்த தியாகிகளை மறப்பவர்கள் மனிதன் இல்லை தேவனுக்கு பிறந்தவன் இல்லை..
***ஏன் இவர்களை மறந்தார்கள் தேவரின அதிமுக ஆதரவாளர்கள் ? ..இறந்தவர்கள் தென்மாவட்டதினர் என்பதாலா ..?.?
**இவர்கள் செய்தது தேவரினதவர்களை குடிக்க வைத்து கெடுத்தார்கள் ..சோத்துக்கு வழி இல்லாத கூட்டதினரை போல நினைத்து அன்னதானம் வழங்கினார்கள் ..
கள்ளனுக்கு பொறந்தவன் ,மறவனுக்கு பொறந்தவன் ,அகமுடையோருக்கு பொறந்தவன் ..ஜெயலலிதாவிற்கு வாக்களிக்க மாட்டான்.
.ஜாதிக்குள் நீயும் நானும் எதிரி யாகவே இருந்தாலும்..ஜெயலலிதாவிற்கு வாக்களிக்காதே!ஜெயலலிதா தேவரினத்தின் துரோகி ...துரோகியை மறக்காதே ..தேவரினத்தின் துரோகி ஜெயலலிதாவிற்கு வாக்களிக்காதே!!
...பசும்பொன் ராஜா ...
Saturday, March 8, 2014
Fighting regression
As a writer and an activist, I think it is a huge strength to be part of both the Marxist and the Tamil tradition. The ideological wisdom of Marxism in Tamil Nadu should be seen in continuance with the cherished progressive tradition of Tamil history. You will never find a text as secular as in the Sangam literature. The 3000-year-old tradition of Sanskrit literature — which celebrates Saraswati as goddess of learning — does not have a single woman writer. Greek literature had only six women poets in the era before Christ. Sangam had about 43 woman poets. The democracy and the secular colour of our language transcended religions.
TNPWAA has always been known as an alternative cultural platform. Are any efforts being taken to make it mainstream?
We take our role as an alternative cultural organisation very seriously. We recently had a conference in Tuticorin where we discussed various issues including the surge in violence against women. We are planning to launch a campaign against marriage within the same community. It is not just irrational but unscientific too. In the course of our work, we realised that we have regressed from where Periyar left us. He spoke about breaking the system of marriage; we have to reduce ourselves to speak against marriage within the same community. In the backdrop of globalisation, strengthening of communal forces and resurgence of chauvinism, I feel the voices of progressive forces have been weakened.
Where do you think we went wrong?
Periyar, Singaravelar and Jeeva came together to form the self-respect movement, but things took a downturn when they parted ways. I think the failure began when the Dravidian parties gave up on Periyar’s basic ideologies. That — along with the failure of the progressive forces, including the Left, to make any significant contribution — has brought us to where we stand. The need for progressive movements can never be felt more deeply than it is now.
Will make a difference in education: Sugata Bose
Various coding Languages Used for ....
சர்வ தோஷ நிவாரண மந்திரம்
இன்று உலக மகளிர் தினம். அனைவருக்கும் மகளிர் தின நல் வாழ்த்துகள்.
தேனியில் 'சிக்குன் குனியா': முடங்கிய கிராமத்தினர்
Friday, March 7, 2014
A new musical attempt by legendary director's son
Monday, March 3, 2014
.சாதனை படைத்த கமலின் உத்தம வில்லன் டீஸர்!
Sunday, March 2, 2014
நாம் தமிழர் கட்சி
திருவட்டார் அருகே உள்ள ஆற்றூரில் நேற்று பொதுக்கூட்டம் நடத்த தயாராக இருந்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களை காங்கிரசார் அடித்து உதைத்து காயப்படுத்தினர். இந்த ரகளை தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜான்ஜேக்கப், பிரின்ஸ் உள்பட 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் 4–வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ள ஆற்றூர் பேரூராட்சி கவுன்சிலரும், நகர இளைஞர் காங்கிரஸ் தலைவருமான ராஜேஷ், செறுகோல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கனகராஜ் உள்பட 5 பேரை திருவட்டார் போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். மற்றவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள ஆற்றூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரசார் தாங்களும் ஆற்றூரில் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக திடீரென அறிவித்தனர். இதுதொடர்பாக போலீசாரிடம் அவர்கள் அனுமதி கேட்டனர். ஏற்கனவே நாம் தமிழர் கட்சியினர் பொதுக்கூட்டம் நடத்த முறையான அனுமதி வாங்கி விட்டதால் உங்களுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதியில்லை என போலீசார் தெரிவித்தனர்.
நாம் தமிழர் கட்சியினர் திட்டமிட்டபடி நேற்று மாலை பொதுக்கூட்ட ஏற்பாடுகளில் ஈடுபட்டனர். கொடி, தோரணங்களை கட்டியும், ஒலிபெருக்கி அமைத்தும் அந்த பகுதியை கலகலப்பாக்கினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரசார் எம்.எல்.ஏ.க்கள் ஜான்ஜேக்கப், பிரின்ஸ் தலைமையில் திரண்டனர். நாம் தமிழர் கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பியபடியும், அந்த கட்சி கொடிகளை எரித்த வண்ணமும் ஊர்வலமாக வந்தனர்.
மேடை அருகே வந்ததும் காங்கிரசார் ரகளையில் ஈடுபட்டனர். அங்கு நின்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை அவர்கள் சரமாரியாக தாக்கினர். மேலும் பொதுக்கூட்ட மேடையை அடித்து நொறுக்கினர். அங்கு கட்டப்பட்டு இருந்த கொடி, தோரணங்களை அறுத்து தீவைத்து எரித்தனர். மின் விளக்குகள் மற்றும் இருக்கைகளையும் அடித்து சேதப்படுத்தினர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது. இதனை கண்ட பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
குறைவான எண்ணிக்கையிலேயே போலீசார் அங்கு நிறுத்தப்பட்டு இருந்ததால் அவர்களால் காங்கிரசாரை கட்டுப்படுத்த முடியவில்லை. மோதலில் காயம் அடைந்த நாம் தமிழர் கட்சியினர் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காங்கிரசார் நடத்திய தாக்குதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் திருவட்டார் ஒன்றிய தலைவர் ஜான்சன் சேவியர் திருவட்டார் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் எம்.எல்.ஏ.க்கள் ஜான்ஜேக்கப், பிரின்ஸ் உள்பட 200 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கொலை முயற்சி, கொலை மிரட்டல், கெட்டவார்த்தை பேசுதல், கொடி எரிப்பு உள்பட 7 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பதட்டமான சூழல் நிலவுவதால் ஆற்றூர் மற்றும் முளகுமூடு சந்திப்பில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
ராஜீவ் கொலையாளிகள் விடுதலை தொடர்பாக காங்கிரசாரும், நாம் தமிழர் கட்சியினரும் கடந்த சில தினங்களாக சென்னையில் மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். ராஜீவ் காந்தி சிலை உடைப்பு மற்றும் நாம் தமிழர் கட்சி அலுவலகம் மீது குண்டு வீச்சு என மோதல் தொடர்ந்து வரும் நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று நடந்த வன்முறை சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு கோடி மரங்கள் நடுவதே இலக்கு! நடிகர் விவேக்
நந்தி தேவர் போற்றி
ஏனாதி அ.பூங்கதிர்வேல்
Saturday, March 1, 2014
அரசியல் பிரவேசமா?: ஈரோட்டில் நடிகர் விவேக் பேட்டி
Bharathiraja to select the bests in Malayalam
இலங்கையில் நடைபெற இருந்த சூப்பர் சிங்கர் பாடகர்கள் நிகழ்ச்சி ரத்து! அனைவரும் நாடு திரும்புகின்றனர்!
விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல: இத்தாலி
Subscribe to:
Comments (Atom)









