Monday, April 7, 2014

திரு பி. டி. அரசகுமார்


"இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும், தேசிய ஃபார்வர்ட் ப்ளாக் கட்சி சுயட்சை வேட்பாளர் திரு பி. டி. அரசகுமார் அவர்களை அமோக வெற்றி பெற செய்யுங்கள்" இளைங்கர்கள் நம்மால் சாதிக்க முடியும். ஒவ்வொறுவரும் தங்கள் வீட்டில் உள்ள பெண்கள்,பெரியவர்களிடம் ,ஓட்டு கேட்டு வரும் கட்சிகளால் நாம் அடைந்த பாதிப்புகளை எடுத்து கூறுங்கள். இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் மற்ற கட்சிகள்: அதிமுக,திமுக,காங்கிரஸ்,கம்யுநிஸ்ட்,பாஜக.. நாம் அடைந்த பல துயரங்களில், ஒரு பெரும் துயரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு சிந்திப்போம். யாருக்கு வாக்களிப்பது என்று? *2012 தேவர் ஜெயந்தி குறுபூஜை படுகொலைகள்: 10 உயிர்கள் இழப்பு. 10 பேர் படுகாயம். இந்த இரக்கமற்ற கொடூர செயல்களுக்கு தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய, இப்பொழுது உங்களிடம் ஓட்டு கேட்டு வரும் டுபாக்கூர் கட்சிகள். அதிமுக: *அரசு அலுவலக்கங்களில் உயர் பதவிகளில் சரியான அதிகாரிகளை நியமிக்க தெரியாத நிர்வாக திறமையின்மையால்,தேவர் ஜெயந்தி குறுபூஜை படுகொலைகள் நடந்தது, *சட்டம் ஒழுங்கு சீர்கேடு, *சந்தர்ப்பவாத அரசியல், *பெட்ரோல் குண்டு வீசிய ரௌடீக்கும் 5 லட்சம் கொடுத்த ஓட்டு பிழைப்பு அரசியல், *இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூட சொல்ல மனமில்லாத ஒரு மாநிலத்தின் முதல்வர், *நடந்தது கலவரம் என சட்ட சபையில் அறிவித்த அறிவின்மை *உயிர் இழந்தவர்களுக்கும் சரி,படுகாயம் அடைந்தவர்களுக்கும் சரி உடனடி உதவி அளிக்காமல்,பல கட்ட போராட்டங்கள் நடத்திய பிறகு கிடைத்த அரசு உதவி, *தேவர் சமுதாய மக்களை வேதனை படுத்திய உட்சகட்ட தருணம்..நாம் மறையும் வரை மறக்க முடியாத தருணம்.. *60 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக நடைபெற்ற தேவர் ஜெயந்தி குறுபூஜைக்கு சரியான பாதுகாப்பு வழங்காத அதிமுக. சட்டம் ஒழுங்கு கேவலப்பட்ட நிலை,மக்களின் பாதுகாப்புக்கு உறுதி இல்லாத மட்டமான ஆட்சி... திமுக: *நடந்தது கலவரம் போல் அவர்கழுடாய தொலைக்காட்சிகளில் சித்தரிதது, *சு .ப. வீரபாண்டி என்னும் கயவநை வைத்து பெட்ரோல் குண்டு வீசியது சரி தான் என பேச வைத்தது, *பெட்ரோல் குண்டு வீசிய கயவர்களின் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களை அழைத்து தொலைக்காட்சிகளில் வெட்டி நியாயம் பேசியது, *அனுதாபம் கூட தெரிவிக்க யோசித்தது, *மிகப்பெரும் பிரிவினைவதா கும்பல். காங்கிரஸ்: *இருந்த இடம் தெரியாமல் அமைதி காத்தது. வாயே திறக்கவில்லை. இப்பொழுது ஓட்டு கேட்டு வருகிறார்கள். பாஜக: அமைதி காத்தது. அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. கம்யுநிஸ்ட்: *நடந்தது சாதி கலவரம் என பேட்டி கொடுத்தது, *இது போன்ற சாதி கலவரம் நடக்க கூடாது இனிமேல் என அந்த கோமாளிகள் அவர்களுக்குள் சொல்லி கொண்டு மதுரையில் உண்ணா விரத நாடகம் நடத்தியது, *எந்த வித அனுதாபமும் தெரிவிக்கவில்லை. உறவுகளே இப்பொழுது கூறுங்கள் இந்த உயிர் மதிப்பு தெரியாத இந்த கோமாளிகள் கூட்டத்திர்க்க நீங்கள் வாக்களிக்க போகிறீர்கள்? அன்று மதுரை தெருவிலே உட்சி வெயிலிலே ரோட்டிலே இறந்த உடல்களை எடுத்து கொண்டு உயிர் போக கண்டனத்தை தெரிவித்த திரு பி. டி. அரசகுமார் அவர்களும்,எஸ். ஆர். தேவர் அவர்களும் எங்கே? ஓட்டு பிழைப்பு நடத்தும் மற்ற கோமாளி கட்சிகள் எங்கே? சிந்தித்து வாக்களியுங்கள் உறவுகளே! நாளய விடியல் நமதாக இருக்கட்டும்..நமக்கென தனி அரசியல் உருவாகட்டும்..வெற்றி வேல்! வீர வேல்! Arivazhagath Thevar Keelathooval

No comments: