Tuesday, April 22, 2014

பாரதி's Timeline


எங்களை தான் தவற விட்டீர் உம்மையாவது காத்துக் கொள்வீர்… தேவன் என்ற ஒற்றை வார்த்தை உயிர் கொன்ற கதை கேட்பீர்… தீயின் கோரம் எம்மை சூழ்ந்து உடல் தின்ற கதை கேட்பீர்… முக்குலத்தோன் வருவான் என்றே முறுக்கி கொண்டு திரிந்தோமே முக்குலமும் கேட்க வில்லை - எம்மை எக்குலமும் பார்க்க வில்லை… சட்டம் எம்மை மறுத்தே போச்சு நியாய தர்மம் மறந்தே போச்சு கிட்ட வந்து நிற்கக் கூட பெத்த இனம் மெரண்டே போச்சு…! மண்ணுல பொதச்சு புட்டிய எல்லாமே மக்கிப் போச்சு மனசுல பொதச்சிருந்தா தானே எதிரி மரண பயம் பாத்திருப்பான்…. திராவிடன் கை புடிச்சு திரிஞ்ச தெல்லாம் போதுமையா தேவர்கள் கை உயர்த்தி இனியாச்சும் வாழுங்கையா… தேவனின் கோபம் தாண்டி திராவிடம் ஏதும் இல்ல… தேவனின் கோபம் தீண்டி தீயவன் வாழ்ந்ததில்லை…. திராவிடன் கால் பிடித்த வீணர்கள் தேவன் அல்ல தேவனாய் வாழ்ந்து விழு இதற்கு மேல் என்ன சொல்ல…. இன்னக்கி நாங்க செத்தோம் நாளைக்கு நீங்க தானே… இதையெல்லாம் நெனச்சாச்சும் இனத்துக்கு குரல் கொடுங்க… பொதுவாகி வாழ்வதை விட போராடி வீழ்வது மேல்… சிந்தித்து செயல்படு முக்குலமே….! - பாரதி தேவன்

No comments: