Tuesday, January 21, 2014

2014 ஆன்மிக காலண்டர்

ஜனவரி தேதி விசேஷங்கள் 22 சஷ்டி விரதம் 24 கரிநாள் 27 ஸர்வ ஏகாதசி 28 பிரதோஷம் 29 மாத சிவராத்திரி 30 தை அமாவாசை, கரிநாள், திருவோண விரதம் பிப்ரவரி தேதி விசேஷங்கள் 1 சந்திர தரிசனம் 3 வர சதுர்த்தி விரதம் 4 வஸந்த பஞ்சமி 5 சஷ்டி விரதம் 6 ரதசப்தமி 7 பீஷ்மாஷ்டமி 10 சர்வ பீஷம ஏகாதசி 12 பிரதோஷம் 13 நடராஜர் அபிஷேகம் 14 பௌர்ணமி 15 மாசி மகம் 18 சங்கடஹர சதுர்த்தி 20 சஷ்டி விரதம் 25 ஸர்வ ஏகாதசி 27 கரிநாள், பிரதோஷம், மஹா சிவராத்திரி 28 கரிநாள் மார்ச் தேதி விசேஷங்கள் 1 கரிநாள், அமாவாசை 2 சந்திர தரிசனம் 4 சதுர்த்தி விரதம் 6 சஷ்டி விரதம் 7 கிருத்திகை விரதம் 12 ஸர்வ ஏகாதசி 14 பிரதோஷம், காரடையார் நோன்பு இரவு மணி 09.56 15 காமன் பண்டிகை 16 பௌர்ணமி விரதம், பூஜை, ஹோலிப் பண்டிகை 20 கரிநாள், சங்கடஹர சதுர்த்தி 26 திருவோண விரதம் 27 ஸர்வ ஏகாதசி 28 பிரதோஷம் 29 கரிநாள், மாத சிவராத்திரி 30 ஸர்வ அமாவாசை 31 யுகாதி பண்டிகை ஏப்ரல் தேதி விசேஷங்கள் 1 சந்திர தரிசனம் 2 கரிநாள் 3 சதுர்த்தி விரதம், கிருத்திகை விரதம் 5 சஷ்டி விரதம் 6 சந்தாண சப்தமி 7 அசோகாஷ்டமி 8 ஸ்ரீராம நவமி 11 ஸர்வ ஏகாதசி 12 சனி மஹா பிரதோஷம் 13 பங்குனி உத்திரம், மஹாவீர் ஜெயந்தி 14 ஜய வருஷ தமிழ் புத்தாண்டு, விஷு புண்யகாலம், பௌர்ணமி 15 திருப்பதி திருமலை திருப்படி விழா 18 சங்கடஹர சதுர்த்தி 19 கரிநாள் 22 திருவோண விரதம் 10 ஸ்ரீநடராஜர் அபிஷேகம் 25 ஸர்வ ஏகாதசி 26 சனி மஹா பிரதோஷம், 27 மாத சிவராத்திரி, மத்சிய ஜெயந்தி 28 கரிநாள், ஸர்வ அமாவாசை 30 சந்திர தரிசனம், கிருத்திகை விரதம் மே தேதி விசேஷங்கள் 1 பலராம ஜெயந்தி, திரேதாயுகாதி 2 அக்ஷய திருதியை 3 சதுர்த்தி விரதம், வார்த்தா கௌரி விரதம் 4 அக்னி நக்ஷத்ரம் ஆரம்பம், ஸ்ரீசங்கரர் ஜெயந்தி, ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி, லாவண்ய கௌரி விரதம் 5 சஷ்டி விரதம், 9 வாசவி ஜெயந்தி 10 ஸர்வ ஏகாதசி 12 பிரதோஷம் 13 ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி 14 புத்த ஜெயந்தி, சித்ரா பௌர்ணமி, சித்ர குப்த பூஜை, அர்த்த நாரீஸ்வரர் விரதம், ஸம்பத் கௌரி விரதம் 17 சங்கடஹர சதுர்த்தி 19 சஷ்டி விரதம் 21 கரிநாள் 23 தத்தாத்ரேய ஜெயந்தி 24 ஸ்மார்த்த ஏகாதசி, ஸ்ரீவைஷ்ணவ ஏகாதசி 25 மத்வ ஏகாதசி 26 பிரதோஷம் 27 மாத சிவராத்திரி 28 கிருத்திகை விரதம், சர்வ அமாவாசை, அக்னி நக்ஷத்ரம் நிவர்த்தி 30 கரிநாள், சந்திர தரிசனம் 31 கரிநாள், ரம்பா திருதியை ஜூன் தேதி விசேஷங்கள் 1 சதுர்த்தி விரதம், கதலி கௌரி விரதம் 3 சஷ்டி விரதம் 8 பாபஹர தசமி 9 சர்வ ஏகாதசி, நிர்ஜல ஏகாதசி 10 பிரதோஷம் 11 வைகாசி விசாகம் 12 பௌர்ணமி விரதம் பூஜை, காஞ்சி ஸ்ரீமஹா பெரியவா ஜெயந்தி, சாவித்திரி விரதம் 15 கரிநாள் 16 சங்கடஹர சதுர்த்தி, திருவோண விரதம் 18 சஷ்டி விரதம் 20 கரிநாள் 23 சர்வ ஏகாதசி, கூர்ம ஜெயந்தி 24 பிரதோஷம், கிருத்திகை விரதம் 26 சர்வ அமாவாசை 28 சந்திர தரிசனம் ஜூலை தேதி விசேஷங்கள் 1 சதுர்த்தி விரதம் 2 ஸ்கந்த பஞ்சமி 3 குமார சஷ்டி 4 ஆனி உத்திரம் திருமஞ்சனம், ஸ்ரீநடராஜர் அபிஷேகம் 8 ஏகாதசி 10 பிரதோஷம் 11 பவித்திர சதுர்த்தசி 12 பௌர்ணமி விரதம், பூஜை, வியாஸ பூஜை 14 திருவோண விரதம் 15 சங்கடஹர சதுர்த்தி 17 தக்ஷிணாயன புண்ணியகாலம் 18 கரிநாள் 21 ஆடிக்கிருத்திகை 22 சர்வ ஏகாதசி 24 பிரதோஷம் 25 மாத சிவராத்திரி 26 கரிநாள், சர்வ ஆடி அமாவாசை 28 சந்திர தரிசனம் 30 திருஆடிப்பூரம் 31 நாகசதுர்த்தி ஆகஸ்டு தேதி விசேஷங்கள் 1 கருட பஞ்சமி 2 சஷ்டி விரதம் 3 ஆடிப்பெருக்கு, ஆடி ஸ்வாதி 5 கரிநாள் 7 ஏகாதசி 8 ஸ்ரீவரலக்ஷ்மி விரதம், பிரதோஷம் 9 ஆடித்தபசு 10 பௌர்ணமி, திருவோண விரதம், யஜூர் உபாகர்மா, ரக்‌ஷாபந்தன் 11 காயத்ரி ஜெபம் 13 மஹா சங்கடஹர சதுர்த்தி 16 சஷ்டி விரதம் 17 கிருத்திகை விரதம், விஷ்ணுபதி புண்ணியகாலம், வைகானஸ ஸ்ரீஜெயந்தி 18 கரிநாள் 21 சர்வ ஏகாதசி 22 பிரதோஷம் 23 மாத சிவராத்திரி 25 கரிநாள், சர்வ அமாவாசை 27 சந்திர தரிசனம், கல்கி ஜெயந்தி 29 ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி, சாம வேத உபாகர்மா 30 ரிஷி பஞ்சமி, காயத்திரி ஜெபம் 31 சஷ்டி விரதம் செப்டம்பர் தேதி விசேஷங்கள் 2 துர்வாஷ்டமி 3 கேதார கௌரி விரதம் ஆரம்பம், அனந்த விரதம் 5 பரிவர்த்தனை ஏகாதசி 6 சனிப் பிரதோஷம், ஓணம் பண்டிகை, வாமன் ஜெயந்தி 7 ரிக் உபாகர்மா, ஸ்ரீநடராஜர் அபிஷேகம் 8 பௌர்ணமி விரதம் பூஜை, உமா மகேஸ்வரர் விரதம் 9 மஹாளய பக்ஷம் ஆரம்பம் 12 சதுர்த்தி விரதம் 13 கரிநாள் 14 சஷ்டி விரதம், கிருத்திகை விரதம் 15 முனித்ரய ஸ்ரீஜெயந்தி 16 பாஞ்சராத்ர ஸ்ரீஜெயந்தி, மத்யாஷ்டமி 17 அவிதாநவமி 19 ஏகாதசி 20 சந்நியஸ்த மஹாளயம் 21 பிரதோஷம், துவாபரயுகாதி 22 மாத சிவராத்திரி 23 சர்வ மஹாளய அமாவாசை 25 சந்திர தரிசனம் 28 சதுர்த்தி விரதம் 29 துர்கா ஸ்நானம் 30 சஷ்டி விரதம் அக்டோபர் தேதி விசேஷங்கள் 1 துர்க்காஷ்டமி 2 கரிநாள், மஹாநவமி, ஆயுதபூஜை 3 விஜயதசமி, துளஸி கௌரி விரதம் 4 சர்வ ஏகாதசி, திருவோண விரதம் 7 ஸ்ரீநடராஜர் அபிஷேகம் 8 பௌர்ணமி விரதம் 11 சங்கடஹர சதுர்த்தி 14 சஷ்டி விரதம் 15 கரிநாள் 18 விஷூ புண்யகாலம் 19 சர்வ ஏகாதசி 21 பிரதோஷம், நரக சதுர்த்தசி ஸ்நானம் 22 தீபாவளி, சிவராத்திரி 23 கரிநாள், சர்வ அமாவாசை, கேதார கௌரி விரதம், இரவு லக்ஷ்மி குபேர பூஜை 25 சந்திர தரிசனம் 27 நாகசதுர்த்தி 29 ஸ்கந்த சஷ்டி, சூரசம்ஹாரம் 31 திருவோண விரதம் நவம்பர் தேதி விசேஷங்கள் 1 திரேதாயுகாதி 3 உத்தான ஏகாதசி 4 பிரதோஷம் 6 கரிநாள், பௌர்ணமி விரதம், அன்னாபிஷேகம் 10 சங்கடஹர சதுர்த்தி 12 சஷ்டி விரதம் 14 மஹாதேவாஷ்டமி 17 கரிநாள் 18 சர்வ ஏகாதசி 19 பிரதோஷம் 20 சிவராத்திரி 21 போதாயண அமாவாசை 22 அமாவாசை 23 சந்திர தரிசனம் 25 ரம்பா திரிதியை 26 கரிநாள், வரசதுர்த்தி விரதம் 27 சம்பா சஷ்டி, திருவோண விரதம் டிசம்பர் தேதி விசேஷங்கள் 2 சர்வ கைசிக ஏகாதசி 3 கரிநாள் 4 பிரதோஷம், பரணி தீபம் 5 கிருத்திகை விரதம், திருவண்ணாமலை மஹாதீபம் 6 பௌர்ணமி பூஜை, விரதம், வைகானஸ பாஞ்சராத்ர தீபம் 8 பரசுராம ஜெயந்தி 10 சங்கடஹர சதுர்த்தி 12 சஷ்டி விரதம் 18 சர்வ ஏகாதசி 19 பிரதோஷம் 20 மாத சிவராத்திரி 21 அமாவாசை, கரிநாள், ஸ்ரீஹனுமத் ஜெயந்தி 23 சந்திர தரிசனம் 24 கரிநாள் 25 திருவோண விரதம் 26 கரிநாள் 27 சஷ்டி விரதம்

No comments: