Sunday, January 19, 2014

தேவரய்யா அகாடமி


சாயல்குடியில் உதயமாக்கப்படும் தேவரய்யா அகாடமியில் தேவரினமக்கள் சேர்ந்து பயனடைவீர்..! அழைப்பிதழ் என்று தனியாக அச்சடிக்கப்படவில்லை எனவே மதுரை இராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி விருதுநகர் சிவகங்கை மற்றும் டெல்டா மாவட்ட தேவரினத்து முகநூல் நன்பர்களும் தவறாது கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து தரும்படி மிக பணிவன்புடன் கேட்டுகொள்ளப்படுகின்றது தங்களின் வரவை எதிர்நோக்கி விழா கமிட்டியாளர்கள் ..அனைவரும் வருக ..இது தேவனுடைய அலைப்பிதழ் அனைவரும் வருக 22.1.14 சாயல்குடிக்கு பஸ் ரூட் -மதுரை to அருப்புக்கோட்டை to சாயல்குடி திருநெல்வேலி to துத்துக்குடி to சாயல்குடி ராமநாதபுரம் to சாயல்குடி தன்சை to மானமதுரை to கமுதி to சாயல்கு - BY PASUMPON RAJA

No comments: