Sunday, September 21, 2014

செப் -22- தேவரின போராளி செ.கதிரேசன் ஆறாம் ஆண்டு நினைவேந்தல்


"ஆள்தூக்கி சட்டம்" என்றழைக்கபட்டஅடக்குமுறை சட்டமான குற்றபரம்பரை சட்டத்தை தனது போராட்ட வலிமையால் தகர்த்தெறிந்த தேவர் திருமகன் காட்டியவழியில்.. இன்றைய அடக்குமுறை சட்டமான தீண்டாமை -வன்கொடுமை சட்டத்தின் கொடுமைகளை எதிர்த்து முதன்முதலில் மேலூர் மண்ணில் போராட்டகளத்தில் குதித்த போராளி செ.கதிரேசன் அவர்களுக்கு வீர வணக்கம் ..! வீர வணக்கம் !! ஆண்ட தமிழினமே ..சில் வண்டுகளிடம் நாம் மாண்டு போவதா... ? மானம் காக்க சீறி பாய்ந்து வா ..! இடம் : மேலூர். இரா. பசும்பொன் ராஜா முக்குலத்தோர் எழுச்சி கழகம் ..

No comments: