Friday, September 19, 2014

திமுக பிரமுகர்கள் வெட்டிக்கொலை


மதுரையில் (உள் கட்சி) பிரச்சனையில் இரண்டு திமுக பிரமுகர்கள் வெட்டிக்கொலை. மதுரை தல்லாகுளம் கண்மாய் மேலத்தெரு (தாழ்த்தப்பட்ட சமூகத்தை) சார்ந்த கருப்பையா என்பவர் இரவு 10 மணி அளவில் வெட்டிக் கொல்லப்பட்டார். உடன் அவரது நண்பர்கள் ராமகிருஷ்ணன், முக்குலத்தோர் எழுச்சி கழகம் கவிக்குமார் ஆகியோரும் வெட்டப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. என்று செய்திகள் வந்துள்ளன.

No comments: