Tuesday, September 30, 2014

பசும்பொன் தேவர் திருமகன் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டிட


பாஜக மாநில தலைமையகம் கமலாலயத்தில் தமிழ் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அவர்களை மறத்தமிழர் சேனை தலைவர் புதுமலர் பிரபாகரன் அவர்களும், தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் தலைவர் இரா.ஜெயசந்திர தேவர் அவர்களும் சந்தித்தனர். பசும்பொன் தேவர் திருமகன் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டிட மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டுகோள் விடுத்து, மனு அளிக்கப்பட்டது.

No comments: