Thursday, September 18, 2014

Maraththamizhar Senai


முக்குலத்து மக்களின் கலை, பண்பாடு, வரலாற்று வடிவங்களை பாதுகாக்கவும்; நிகழ்வுகளை இளைய தலைமுறைக்கு கற்றுத்தரவும் புதிய இயக்கம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 'பழந்தமிழர் வரலாற்று பண்பாட்டு ஆய்வு மையம்' என்கிற புதிய வடிவம் உருவாக்கப்பட்டு தலைவராக கி.இரா.முருகன் அவர்களும், செயலாளராக புதுமலர் பிரபாகரன் அவர்களும், பொருளாளராக பொண்ணுசாமி அவர்களும் தற்போதைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 16 பேர் செயல்பாட்டாளர் ஆக தேர்வாகி உள்ளனர். இன்னும் பலரை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

No comments: