Saturday, September 6, 2014

சுப்பிரமணிய சுவாமி


என்ன வெட்ககேடு இது? இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் உடல் உறுப்புக்களை தானமாக கொடுத்தாலும் ஹிந்துக்கள் பெற்றுக் கொள்ளக் கூடாதாம் இதை யார் சொல்வது தெரியுமா?? நம்ம - சுப்பிரமணிய சுவாமி தான். சுப்ரமணிய சாமியின் மனைவி ரோக்ஷ்னா பார்ஸி மதத்தை சேர்ந்தவர், 1977லில் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த இஸ்லாமியர் "சல்மான் ஹைதரின் மகன் நதீம் ஹைதரை சுப்ரமணியசாமியின் இளைய மகள் சுகாசினி திருமணம் செய்தார் . சுப்ரமணியசாமியின் சம்மதத்துடந்தான் இதுவெல்லாம் நடந்தது ஆனால் இந்து மக்களை மட்டும் மதம் பார்க்க சொல்வது என்ன நியாயம் மிஸ்டர் சாமி? ---ஆர். தியாகு

No comments: