Saturday, September 20, 2014

தேவர் மலர்


தேவர் மலர் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் ... பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் ஐயாவின் 107வது ஜெயந்தி விழா மற்றும் 52வது குருபூசை விழாவை முன்னிட்டு தேவர் மலர் சார்பாக சிறப்பு மலர் வெளிவரயுள்ளது உலகெங்கும் வாழும் தேவரினச்சொந்தங்கள் ,அரசியல் பிரமுகர்கள் ,கல்லூரி நிறுவனம் ,மருத்துவர்கள் ,தொண்டு நிறுவனம் ,வியாபாரிகள் , தேவரின் பக்தர்கள் அனைவரும் சிறப்பு மலரை சிறப்பிக்காவிளம்பரம் கொடுத்து மகிழுங்கள் .... அதிக பக்கங்கள் ... அதிரடியான செய்திகள் .... வரலாற்று உண்மைகள் .... தேவரை நேரில் சந்தித்த பிரமுகர்கள் நேர்காணல் ... தேவர் விரும்பிய இந்தியா ... இளைஞர்களுக்கு தேவர் கூறிய அறிவுரைகள் ... இன்னும் பல்வேறு செய்திகள் ,கட்டுரைகள் வருகின்றது .... உங்களிடம் தேவரின் அரியப்புகைப்படம் , தகவல் எதுவும் இருந்த தாருங்கள் மிக குறைந்த விலையில் விளம்பரம் கொடுங்கள் ... தொடர்புக்கு ;9750193151, 9841616134, தேவர் மலர் விருகம்பாக்கம் சென்னை -92

No comments: