Friday, September 19, 2014

தேச பக்தி தமிழர் முழக்கம்


தேச பக்தி தமிழர் முழக்கம்: அரசு பதிவு எண்: 127/2014 முதல் ஆலோசனை கூட்டம்: நாள்: 21/09/2014 ஞாயிற்றுகிழமை இடம்: மதுரை மாட்டுத்தாவணி அருகில் நேரம்: காலை 11 மணி உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். தங்களுக்கு தெரிந்தவர்கள் இப்பாசறையில் இணைய விருப்பபட்டால் அழைத்து வாருங்கள். நமது கொள்கைகள்,மேற்கொள்ளவிருக்கும் செயல்கள் பற்றி விவாதிப்போம். தேசிய தலைவரின் ஜெயந்தி விழாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 144 தடைக்கு நமது செயல்பாடுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்போம்.ஏற்கனவே நமது பாசறை சார்பாக நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.அனைவரும் வாருங்கள்... இவன்: தேச பக்தி தமிழர் முழக்கம் உண்மையை சொல்! உறுதியாய்ச் சொல்! இறுதிவரை சொல்!

No comments: