57 வருடங்கள் கடந்துவிட்டது அவர்கள் உடல்களை இன்னும் அரசாங்கம் தரவில்லை ! அந்த உடல்களை என்ன செய்தது என்றுக்கூட அந்த கிராமத்திற்கு தகவல் சொல்லவில்லை.! என்பது அரசு இத்தனை வருடங்களாய் மூடிமறைக்கும் ரகசியம்
1957ல் கீழத்தூவல் கிராமத்திற்குள் பட்டபகலில் பூட்ஸ் சத்தத்துடன் போலீஸ் புகுந்தது. அப்பாவிகள் 5 பேரை இழுந்துக்கொண்டுவந்து அவர்கள் கைகளை பின்னால் கட்டி கண்களையும் இறுக்கி கட்டிவிட்டது. தூரமாக நின்று குறிப்பார்த்தது அவர்களை சுட்டது.
மார்ப்பிலும் நெற்றியிலும் குண்டுகள் துளைக்க ரத்தம் தெறித்து
5 அப்பாவிகளும் சம்பவயிடத்திலேயே இறந்தனர். அந்த குளத்தின் கரை முழுவதும் ரத்தம், 1957ல் நடந்த மிகபெரிய சாதிகலவரத்தை முடிவுக்கு கொண்டுவர பெருந்தலைவர் காமராசர் செய்த காரியம்தான் இது.
--- கலவரக்காரன் வீட்டிலிலேயா நிம்மதியாக உட்கார்ந்திருப்பான் ?
--- கலவரக்காரர்களாய் இருந்திருந்தால் 50 போலீசை 200 மக்கள் தாக்கியிருக்கமாட்டார்களா?
--- ஒருவர்கூட போலீசை எதிர்த்து ஆயுதம் எடுக்கவில்லையே அப்போதுக்கூட தெரியவில்லையா அவர்கள் அப்பாவி சனங்கள் என்பது?
---- சுடப்பட்ட 5 பேர் மீதும் எந்த வழக்குகளும் இல்லையே காவல்நிலைய வாசலைக்கூட அவர்கள் மிதித்ததில்லையே!
....கலவரத்தை நிறுத்த கலகம் செய்தவனை விட்டுவிட்டு அப்பாவிகளை கொன்றது அன்றைய பெரும்தலைவர் காமராசர் அரசாங்கம்!
மதுரையில் தங்கியிருந்த முதல்வர் காமராசரை முதல்நாள் சந்தித்துவிட்டு இரண்டாம் நாள் இந்த படுகொலையை செய்த "இன்ஸ்பெக்டர் ரே" எனும் கேரளகாரர் தனது கடைசி காலத்தில் நான் வாழ்வில் செய்த பெரிய பாவம் அந்த அப்பாவிகளை கொன்றது அதற்காக நான் துன்பத்தையும் மன உலைச்சலையும் அனுபவிக்கிறேன் என எங்கும் புலம்பி கடிதங்கள் எழுதி எல்லோரிடமும் சாகும் தருவாயிலும் மன்னிப்பு கோரினார் ஆனால் மன்னிக்கதான் இன்னும் எங்களுக்கு மனமில்லை.
அன்று கீழத்தூவலில் சொட்டிய அப்பாவி மக்களின் ரத்தம்......
இன்றும் ஈழத்தில் சொட்டிக்கொண்டிருக்கிறது....
வாழ்க தமிழ்! வளர்க அப்பாவி தமிழினம்!
இன்று - அரசு நடத்திய தமிழகத்தின் முதல் துப்பாக்கி சூடு!

- R.THYAGU
No comments:
Post a Comment