Wednesday, March 23, 2011

14 தொகுதிகளுக்கான கார்த்திக் கட்சி வேட்பாளர் பட்டியல்

நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் இன்று 14 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

1. சங்கரன்கோவில்-சுப்புலட்சுமி, 2. திருப்பரங்குன்றம்-சாந்திபூஷன், 3.நாங்குநேரி-சண்முக சுந்தரம், 4. ராதாபுரம்-மரகதவல்லி, 5. அம்பாசமுத்திரம்-எம். குமார், 6. ஸ்ரீவைகுண்டம்- எம்.எஸ். புதுக்குடி ராஜா, 7. கடையநல்லூர்-பாலசுப்பிர மணியன், 8. தென்காசி-பரமசிவம், 9. வாசுதேவநல்லூர்- பிச்சைக்கனி, 10. ஓட்டப்பிடாரம்-சங்கர், 11. சாத்தூர்-வைரமுத்து, 12. ராஜபாளையம்- சூர்ய மகாராஜா, 13. விருது நகர்-செந்தாமரைப்பாண்டியன், 14. ஸ்ரீவில்லிபுத்தூர்- சுப்பிரமணியன்.

No comments: