Wednesday, March 23, 2011

நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்

நாடாளும் மக்கள் கட்சியின், முதல் கட்டமாக மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் பட்டியல் விவரம்: சங்கரன்கோவில் - பா.சுப்புலட்சுமி, நாங்குநேரி- என். சண்முகசுந்தரம், திருப்பரங்குன்றம்- கே. சாந்திபூஷன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

No comments: