Tuesday, November 6, 2012

MUST READ - FROM MR.THANIYAN PANDIAN


உண்மை தெரியும் பொருட்டு அருமை உறவினர்களுக்காக இப்பதிவு,
மேகநாதன் முக்குலத்து புலி:

மனித இனமே எங்க போனிங்க கல்லால் அடித்துக் கொல்லும்போதும், எரித்துக்கொல்லும்போதும்?

புயலிலும் பயமின்றி வீடியோ எடுக்க சென்றவர்கள் இப்பொழுது எங்கு சென்று ஒளிந்துகொண்டீர்கள் பத்திரிக்கையாளரே
?
மனித இனத்தை கேவலப்படுத்துபவர்கள் தான் பத்திரிக்கையாளர்களோ?

மனிதத்தை கொல்லும்போது ஓடி ஒளிந்துவிட்டு இன்று மனிதம் பற்றி பேசுகிறீர்கள்!
பத்திரிக்கையாளர்கள் சென்ற வருடம் 15 நாட்களுக்கு மேல் பரமகுடியில் தங்கி இருந்தவர்கள் இப்போது எங்கு சென்றீர்கள் ??

நேர்மையாக இருக்க விரும்பினால் ஒரு நிலையாக இருங்கள்... நீங்கள் கேட்கும் கேள்வி தங்களுக்கு நேர்மையாகப் படலாம்.. ஆனால் எங்களுக்கோ நீங்களும் கொலை செய்த வெறி நாய்களும் ஒன்றே..கல்லால் அடித்துக் கொண்டவர்களை கண்டித்து பேசியதை கண்டிக்கும் நீங்கள், உங்கள் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, அம்மா, அப்பா இவர்களை நடு ரோட்டில் கல்லால் அடித்துக் கொன்று அப்போதும் இதே போல்
பதிவு செய்தீர்கள் என்றால்
 உங்கள் காலில் விழுந்து
மன்னிப்பு கேட்கும் தேவரினம்.முடியுமா????????????????????
(பதிவு செய்தவர்களுக்கு மட்டுமல்ல பதிவிற்கு ஆமாசாமி போடும் அத்தனை அறிவாளிக்கும் எனது பதிவு)/ முடிந்தால் பதில் அளியுங்கள்/

என்ன ஆதிக்க ஜாதி வெறியா ???
தப்பா சொல்றிங்க ...பள்ளர்களின் ஜாதி வெறி ...

இம்மானுவேல் அவர்களுக்கு "குருபூஜை" என்ற பெயரால்
நினைவுவிழா கொண்டாடுவது வீம்பு என்று யாருக்குதான்
தெரியாது ???. கிறிஸ்த்துவரான அவருக்கு வேண்டுமானால், போப்பாண்டவரிடம் போய் புனிதர் பட்டம் வாங்கி
பிஷப்பாகக் கொண்டாடுங்கள்..
சென்ற ஆண்டு பரமக்குடியில் இமானுவேல் நினைவு நாளில் நடந்த கலவரம் போலீஸாரின் மீதே தாக்குதல்
நடத்தியதால் நடந்தது...இதற்கும் தேவர் இனத்திற்கும் சம்பந்தம் இல்லை ...ஆனால் அதற்கு எங்களை பழிவாங்கும் நடவடிக்கையாக, இத்தனை உயிர்களைக் கொன்று பழிவாங்கியவர்களுக்கு சாதி வெறி எவ்வளவு இருக்கும்???..
இனி என்ன????
அடுத்த வருட இமானுவேல் நினைவுதினத்திற்குவரலாறு காணாத அளவிற்கு பாதுகாப்பு செய்ய வேண்டி இருக்கும்.ஒருமாதம் கழித்த தேவர் குருபூஜையில் மீண்டும் கொலைகள் என்று சமுதாய ஒற்றுமையைச் சீர்குலைக்க அச்சாரம் போட்ட சில குறிப்பிட்ட பள்ளர் இனத்தவர்கள்
என்பதை மறைத்துப் புண்ணியமில்லை.
இந்தப் பிரச்சினையில் நடந்த ஒரே நல்லவிஷயம்
என்னவென்றால் தாழ்த்தப்பட்டவர்களை தேவரினத்தவர்கள் எப்போதும் அடக்கி ஒடுக்கிறார்கள் என்ற பொய்ப்பிரச்சாரம் வலுவிழந்து போனதுதான்.....
தேவரின மக்கள் தங்கள் வீரத்தையும்,தன்மையையையும்
காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.. வன்முறையை
மேலும்,மேலும் பெருக்கினால் காட்டுமிராண்டிகளுக்கும்
நமக்கும் வித்தியாசமின்றிப் போய்விடும்..
நமக்குக் கிடைத்த வலியை வன்முறையால் தணிப்பதை விட, மௌனத்தாலும், கட்டுக்கோப்பான நடத்தையாலும்
இந்த உலகிற்கு, நாம் சமாதானத்தை மட்டும் விரும்புவர்கள்
என்று காட்ட வேண்டும்..
அமைதியாக இருந்தால்,பிற சமூகத்தினரின், நடுநிலையாளர்களின் கோபத்தை வன்முறையாளர்களின் மீது நாம் திருப்பலாம்..
ஆயுதம் எடுத்தால், நம் மீது வன்முறையை ஏவியவர்களின்
நோக்கம் வெற்றியடைய நாமே வழிகாட்டியதாக ஆகும்..
மாமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கூறியது நினைவிருக்கட்டும்.
"அதற்காக, பதிலுக்குப் பதில்,பழிக்குப் பழி என்று,
தாழ்த்தப்பட்டவர்களின் மீது வன்முறையைப் பிரயோகிப்பவர்கள்
என் இருதயத்தைப் பிளந்து ரத்தத்தைக் குடித்த பாவிகள் ஆவார்கள்."
தேவரின மக்கள் உச்சக்கட்ட கண்ணியத்தையும், சமாதானப் போக்கையும் கடைபிடிக்க வேண்டிய நேரமிது...

.வழி தவறி போனவர்களை
200 பேர் சேர்ந்து கல்லால் அடித்து கொல்வது தான்
ஜாதிய ஒழிப்பா ???...இல்லை தேவர் படம் போட்ட
சட்டை அணிந்து வேனில் சென்ற தேவர் ஜாதிக்காரன் மீது
பெட்ரோல் குண்டு வீசுவதுதான் ஜாதிய ஒழிப்பா ???
பைக்கில் சென்ற இருவரை 100 பேர் சேர்ந்து வெட்டி
கொல்வதுதான் ௦ ஜாதிய ஒழிப்பா ???
உங்களுக்கு வந்தால் ரத்தம்
எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா ???
நல்ல நியாயம் ...

இதில் கொடுமை என்ன வென்றால் அந்த வேனில்
ரெண்டு நாடாரும் ,ஒரு பள்ளரும் இருந்திருக்காங்க ..
இப்படி எல்லா ஜாதிக்காரனும் தேவர் ஐயாவை
வணங்க சென்று திரும்பி வந்தபோது பெட்ரோல்
குண்டு வீசிருக்காங்க

இருபதுக்கும் மேல தேவர்கள் செத்துருக்காங்க ..
பலர் உயிருக்காக போராடுறாங்க ..ஆனால்
ஒரு செய்தியும் வெளிய வரல ??..கலவரம்
வளர கூடாது என்பதால் அரசாங்கம் போட்ட
உத்தரவு என்று சொல்லப்பட்டாலும்
இதே உத்தரவு சென்ற ஆண்டு போட்டபோது
"ஐயோ பரமகுடி கலவரம்
ஐயோ தலித்தை சுட்டுட்டாங்க
ஐயோ ஆதிக்க ஜாதி வெறி
ஐயோ தாழ்த்தப்பட்டவர்களை காப்பாத்த
யாருமே இல்லையா ??"
இப்படி பொங்கி வெகுண்டெழுந்த மீடியாவும் ,அரசியல்வாதிகளும் ,பகுத்தறிவு வியாதிகளும்
இப்போ எங்கயா போனிங்க ???....
தலித்துக்கு நடந்தா கொடுமை
அதுவே எங்களுக்கு நடந்தா மவுனமா ???...
நல்லா இருக்கு உங்க நியாயம் ..

எங்கள் குல தெய்வத்தை வணங்க
பக்தியோடு ,ஆயுதம் இல்லாமல் வழி தவறி
சென்ற பதினாறு பேரை தாக்கி ஐந்து பேரை
வெட்டி ,கல்லால் அடித்து கொன்றனர் ..
அடுத்து இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரை
வெட்டி கொன்றனர் ... அடுத்து அன்று இரவே மதுரை
ரிங் ரோட்டில் சென்ற வேனை வழி மறைத்து
அதில் இருந்த பதினேழு பேர் மீதும் பெட்ரோல் குண்டு
வீசினர் ...அத்தனை பேரும் உடல் கருகினர் ....
{இதில் எந்த செய்தியும் வெளியிடல அரசாங்கம் ..}
இதுதான் இவர்களின் வீரமா ???.
ஆயுதம் இல்லாத அப்பாவிகளை கொல்வதுதான்
தர்மமா ???.

காவல்துறை நண்பர்களே :
அப்பாவிகளை வெட்டும்போது பார்த்துக்கொண்டு
இருக்கிங்களே ..இதுதான் உங்கள் மனித நேயமா ???
இதுதான் உங்கள் பாதுக்காப்பா ???...
இப்போ மதுரை ,ராமநாதபுரம் மாவட்டங்கள்
உங்கள் கையில் ...நாங்க இறந்த உடல்களுக்கு
அஞ்சலி செலுத்த வந்தால் மட்டும் தடுக்குறிங்க ...
ஆனால் இப்படி செய்தவர்களை மட்டும் ஏன்
தடுக்கலா ???..
மொத்தத்தில் இது தேவர் ஜெயந்தியை ஒழிக்க
திட்டமிட்ட செயல் ....இந்த வருஷம் இல்லை ..
அடுத்த வருஷம் எங்களை வெட்ட வந்தாலும்
நாங்கள் பக்தியோடு தான் வருவோமே தவிர
ஆயுதங்களோடு வர மாட்டோம் ....
அது தேவர் அய்யாவிற்கு நாங்கள் அளிக்கும்
மரியாதை ...

தேவர் அய்யாவை வணங்க சென்றதுதான்
இவர்கள் செய்த பாவமா ??..
வணங்க செல்லும் வழியில் வழி தவறி
சென்றதுதான் இவர்கள் செய்த குற்றமா ???....
கல்லால் அடிக்கும் அளவிற்கு பள்ளர்களுக்கு
என்ன துரோகம் செய்தோம் நாங்கள் ...??
சோறு போட்டு ,இருக்க இடம் கொடுத்து ,
உடுத்த உடை கொடுத்து , அவர்கள் மதுரை
உட்பட பல கோவிலில் நுழைய வைத்து
காத்த தேவர்களுக்கு இந்த நன்றி கெட்டவர்களின்
பரிசா இது ???.... என் ரத்த சொந்தங்களின் ஆன்மா
சாந்தி அடையட்டும் ....
இனி எவனாவது தீண்டாமை ,வன்கொடுமை ,
பகுத்தறிவு என்று சொல்லட்டும்
தக்காளி வாய்லையே மிதிக்கிறேன்
 .https://www.facebook.com/photo.php?fbid=422726181113844&set=a.161993483853783.48845.100001293985842&type=1&theater#

தேவர் ஜெயந்தியன்று நக்சலைட் பயிற்சியில் தேரியதாக கூறப்படும் தலித் இளைஞர்களால் தேவரினத்தவர்கள் 19 பேர் பெட்ரோல் குண்டுவீச்சில் எரிந்துபோயினர். அவர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே சிகிச்சை பலனின்றி மூவர் பலியான நிலையில் இன்று 11 மணியளவில் தேசிங்கு ராஜா என்பவர் இறந்ததாக கூறப்படுகிறது. இறந்தவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.http://www.devartv.com/%e0%ae%a8%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b2%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81/
பசும்பொன் சென்று திரும்பும்போது மதுரை சிந்தாமணி பகுதியில் பெட்ரோல் குண்டுகளை எறிந்தனர். அந்த சம்பவத்தில் வாகனத்தில் இருந்த 19 பேரும் உடல்முழுதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மதுரை அரசு மருத்துவமனையில் இருக்கும் நிலையை பார்க்க அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த ஜெயபாண்டி என்பவர் நேற்று இரவு 11 மணியளவில் இறந்துள்ளார். இன்று காலை கென்னெட் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த வெற்றிவேல் மற்றும் சுந்தரபாண்டி இன்று காலை இறந்துள்ளனர்.பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.http://www.devartv.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%af%80%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%87/

ஆதிக்க ஜாதிக்கேல்லாம் இப்போ வெறி இல்லைங்க
தாழ்த்தப்பட்டவர்களுக்கு தான் இப்போ ஜாதி வெறி அதிகம் .
கொஞ்சம் உங்கள் போராட்டத்தின் கொள்கைகளை
மாற்றிக்கொள்ளுங்க ....ஆ ,ஊ என்றால் அது
ஆதிக்க ஜாதி வெறிதானா ??
ஒரு வேளை பழக்க தோஷத்தில் எழுதிவிட்டிர்களோ ???
உண்மையை அறிந்து உண்மையை மட்டும் எழுதுங்க ..
இதுதான் நீங்கள் படித்த சட்டமா ???
 உண்மை தெரியும் பொருட்டு அருமை உறவினர்களுக்காக இப்பதிவு,
தெளிவு சேர்த்து சமூகத்திறம் சேர்ப்போம்;  பிறரை காக்கும், சமூகம் போற்றும் பெரிய மனதுக்கு சொந்தக்காரர்களாக  என்றும் இருப்போம்;
புல்லுருவிகள் என்றுமே களை எடுக்கப்படுவார்கள்.  இது தான் இயற்கையும் கூட. நீங்கள் செய்திகளை அதன் உண்மைகளை தெரிந்துகொண்டு நல்ல எண்ணங்களை மனதில், இதயத்தில் ,மூளையின் மூலையில் உருப்போடுங்கள். இயற்கை அதற்கான நற்காரியங்களை அதனை நிறைவேற்றும் உயிர்களின் ஊடாகச் சென்று அதை  நடத்தும்.
"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு"
தெய்வம் + களங்கங்கள் = மனிதன்
மனிதன் - களங்கங்கள் = தெய்வம் 

எல்லோரையும் "மனித தெய்வங்களே" என்று போற்றிய தேவர் திருமகனின் ஆசி உங்களுக்கு என்றும் இருக்கும்.
உணர்வுடன்,
தனியன்.

NOTE : PLEASE FORWARD THIS TO YOUR FRIENDS AND RELATIVES.

SOMEONE IN OUR RELATION SHOULD START A MEDIA WISE CHANNEL / PUBLICATION IN ORDER TO BRING THE TRUE INFORMATIONS.

1 comment:

SMITH BALAKUMAR said...

அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டிய பதிவு.