Saturday, March 2, 2013

MEASSAGE FROM BROTHER THIYAGU

பற்றுமிகுந்த சகோதர்களுக்கு,




நமக்கும் நம்மை சார்ந்த சனங்களுக்கும் இது இக்கட்டான காலக்கட்டமாக இருந்த பொழுதிலும்..அடுத்த தலைமுறையை

முன்னெடுத்து செல்லும் மிக உயரிய பொறுப்பு இன்று நம் கைகளில் என்பதை உணர்வோமாக. கடந்த 15 வருடங்களில்

சோழர்கள் வரலாறுக்கு பலர் சொந்தம் கொண்டாடுவதும்.பாண்டியர்களுக்கு தாங்கள் வாரிசு என பலர் கூறிக்கொள்வதும் நடந்துக்கொண்டிருக்கிறது என அறிவீர்கள்...



1000 - க்கும் மேற்ப்பட்ட போராளிகளும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நெஞ்சுநிமிர நின்ற புரட்சியாளர்களும் நம் இனத்திலிருக்கிறார்கள்..

அவர்களின் வரலாறு மறக்கவும் மறைக்கவும் பட்டிருக்கிறது..தமிழ் மண்ணுக்காகவும் ஒட்டுமொத்த மக்களையும் தாங்கிநிற்கும் இந்தியாவிற்காகவும் போராடி போராடியே உயிர் தியாகம் செய்த அந்த வீரர்களை பற்றிய பதிவு அவசியமாகிறது..


இவர்கள் யாவரையும் பற்றிய பதிவு பல பகுதிகளாகதான் வெளியிடமுடியும்..தந்த அருங்காரியத்தை திரு.V.S.நவமணி அவர்கள் செய்கிறார்கள் மற்றும்



நமது மாவட்டங்களுக்கு சென்று தேவர் பயிற்சி முகாம் நடத்தி வருகிறார்கள் என்பதும் அறிந்ததே...அதற்கான ஆதராங்களை தேடிசெல்லும் இந்த பயணத்திற்கு யாம் மட்டும் செய்வதை விட நாம் எல்லோர் கைகளும் இதில் இனையவேண்டும்.



இந்த சிந்தனை செயல்வடிவம் பெற, ஆனந்த் சாளுவராயர் ஒரு தொடக்கம் ஏற்ப்படுத்தினார் இன்று இப்போது அது தொடர்கிறது. இன்று நீங்களும் பங்குபெறவேண்டும் எல்லா பகுதிகளும் வெளிவரும்வரை…


இதுவரை பகிரப்பட்டவைகள் (போன ஆண்டுமுடியும் தருவாயில் இந்த செயலை தொடங்கினோம் )







Month/Year

Per Head

Contributors



December, 2012

2500

Anandraj Saluvarayar; R.Thiyagu



January,2013

1700

Anandraj Saluvarayar; R.Thiyagu; Praveen.Arumugaswamy



February,2013

1700 + 4000

Anandraj Saluvarayar(1700); R.Thiyagu(4000)



March,2013

1000

Anandraj Saluvarayar; R.Thiyagu; Praveen.Arumugaswamy, Venkatesh Pandian, Senthur Pandian


YOU CAN ALSO CONTRIBUTE IF YOU WISH TO

Name

V S Navamani



Account Number

1012101039879



Bank

CANARA BANK



Branch

TALLAKULAM



City

MADURAI



IFSC Code

CNRB0001012









Thanks



ஆர்.தியாகு

sgthiyagu@gmail.com

Saravana.raman@standardbank.co.za



0027-848913498

No comments: