Wednesday, April 6, 2011

பார்வர்டு பிளாக் செயலர் பிரசாரம்

உசிலம்பட்டி, ஏப். 5: உசிலம்பட்டி தொகுதியில் அ.இ. பார்வர்டு பிளாக் தேசியச் செயலாளர் ஜி. தேவராஜன் பிரசாரம் செய்தார்.

அக்கட்சி வேட்பாளர் பி.வி. கதிரவனை ஆதரித்து அவர் பேசினார்.

கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் திண்டுக்கல் ஜெயராமன், மாநில மாணவர் அணி பாஸ்கரபாண்டி, மாவட்டச் செயலாளர் எஸ்.பி. அல்லிக்கொடி, அ.தி.மு.க. தொகுதி செயலாளர் பி.நீதிபதி, செம்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் எம். செல்லப்பாண்டி, சி.பி.எம். கே.தேவராஜ், தே.மு.தி.க. வர்த்தக அணிச் செயலாளர் பாண்டி, சி.பி.ஐ. நடராஜன், ரவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

No comments: