Monday, October 13, 2014

சி.ஏ.பவானிதேவி.


வீரத்தமிழச்சி!!! பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்டவருக்கான ஆசிய வாள் சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சி.ஏ.பவானிதேவி. ஆசிய போட்டியில் பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையுடன்! ‪#‎வாழ்த்துக்கள்‬ சி.ஏ.பவானிதேவி.!!! - Veerakumar Ramasamy

No comments: