Tuesday, October 21, 2014

வீரத்தந்தை நேதாஜி பவுன்டேசன்


தெய்வத்திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் 107வது ஜெயந்திவிழா மற்றும் நேதாஜி மாத இதழ் முதலாமாண்டு விழாவை முன்னிட்டு வீரதந்தை நேதாஜி அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒவ்வொருவருக்கும் புதிய ஆடைகள் மற்றும் உணவளிப்பு நிகழ்ச்சிக்கு வருகைதந்து எங்களுடன் கலந்து செயல்பட அனைவரும் வருக வருக என வீரதந்தை நேதாஜி அறக்கட்டளை மூலம் அழைக்கிறோம். நாள்: அக்டோபர் 25 சனிக்கிழமை நேரம்: காலை சரியாக 9.30 மணியளவில் இடம்: சென்னை தி.நகரில் உள்ள பசும்பொன் தேவர் திருமண மண்டபம், மேலும் தொடர்புக்கு: 9884448002, 9841167891 “தேசத்திடம் எதிர்பார்க்கும் கூட்டத்தை சேர்ந்தவன் அல்ல நான், தேசத்திற்கு இயன்றதை செய்யும் கூட்டத்தை சேர்ந்தவன்” - உ.முத்துராமலிங்கத்தேவர்

No comments: