USEFUL BLOG FOR ALL MUKKULATHORS AND INFORMATIONS REGARDING MUTHURAMALINGA THEVAR, ACTOR KARTHIK - AINMK,OTHER THEVAR(DEVAR)PERSONALITIES....ALONG WITH IMPORTANT NATIONAL AND INTERNATIONAL NEWS AND HAPPENINGS.Website which link the Thevar community around the world
Thursday, October 31, 2013
Pasumpon Muthuramalinga Thevar: Procession highlight of celebrations in Trichy
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை
Wednesday, October 30, 2013
THEVAR GURUPOOJAI 2013 in Penang , Malaysia
Tuesday, October 29, 2013
Seeman slams Patna serial blasts
தேவர் ஜயந்தி: நாளை நகரில் லாரிகளுக்கு தடை.
பசும்பொன் தேவர் குரு பூஜை விழா 2-ம் நாள் நிகழ்ச்சி: தேவருக்கு பூஜை வழிபாடு பக்தி பரவசம்
அரசியலுக்கு சத்தியமா வரமாட்டேன்: கௌதம் கார்த்திக்
Saturday, October 26, 2013
Industry appeals to preserve Sivaji Ganesan statue
பசும்பொன்னுக்கு செல்வோர் வாகன அனுமதி பெற நாளை கடைசி
மருதுபாண்டியர் குருபூஜை:ரத்ததான முகாம்
பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா: அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் அறிவிப்பு
காளையார்கோவிலில் நாளை மருதுபாண்டியர் நினைவு தினம்
தேவர் ஜயந்தி: பாதயாத்திரை செல்ல அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு.
Friday, October 25, 2013
Row over Sivaji Ganesan statue
Taking the road less travelled
மானாமதுரை, திருப்புவனம் சோதனைச் சாவடிகளில் குருபூஜைக்கு செல்லும் வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு வழங்க ஏற்பாடு
மருதுபாண்டியர் நினைவு நாள் அனுசரிப்பு
Thursday, October 24, 2013
தேவர் குருபூஜை: பசும்பொன் பகுதியில் 2 தாற்காலிக பேருந்து நிலையம்
தேவர் குருபூஜை: விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை
தேவர் குருபூஜை: பசும்பொன்னில் ஏற்பாடுகள் தீவிரம்
பொதுக்கூட்டம் நடத்த தடை
Wednesday, October 23, 2013
Thevar guru puja: permit slips from today
தேவர் ஜயந்தி: சொந்த வாகனங்களில் செல்வோர் கவனத்துக்கு...
தேவர் ஜயந்தி: உண்ணாவிரதம் இருக்க முயன்றோர் கைது.
Tuesday, October 22, 2013
சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு
தேவர் ஐயாவின் ஜெயந்தி தடை



144 தடை உத்தரவு ரத்து வலியுறுத்தி அக்.24-ல் மறவர் சங்கம் முக்கிய முடிவு
உசிலம்பட்டி தேவர் சிலை அருகில் உண்ணாவிரதம் இருந்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் கைது
கட்டுப்பாடுகளை தளர்த்தாவிட்டால் பசும்பொன்னுக்கு 10 லட்சம் பேருடன் நடைபயணம்: ஸ்ரீதர் வாண்டையார்
Gautham Karthik Takes on More
23ந் தேதி முதல் ஒளிபரப்பை துவங்குகிறது புதுயுகம்
Subhas Chandra Bose: Can a Chinese angle solve Netaji mystry?
தடை உத்தரவை நீக்கக்கோரி கிராமங்களில் கறுப்புக்கொடி
வாகனங்களை கண்காணிக்க சிறப்பு போலீஸ் சோதனைச்சாவடிகள்
பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டவர்கள் கைது.
64 ரகசிய ஆவணங்கள் வேண்டும்:மம்தா அரசிடம் நேதாஜி குடும்பத்தினர் கோரிக்கை
No permission for hired vehicles for Thevar Jayanthi
Two more awards for 'Paradesi' at LIFF
ADGP reviews security for Thevar Jayanthi
Thursday, October 17, 2013
144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி தேவர் நினைவிடத்தில் சாகும் வரை உண்ணாவிரதம்.
144 தடை உத்தரவை ரத்துசெய்யக் கோரி, பசும்பொன் தேவர் நினைவிடத்தில், தேவரின சமூகத்தினர் திடீரென சாகும் வரை உண்ணாவிரதத்தை, புதன்கிழமை தொடங்கினர்.
ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்டோபர் 30இல் நடைபெறும் பசும்பொன் தேவர் 106ஆவது ஜயந்தி விழா மற்றும் 51ஆவது குருபூஜை விழாவுக்கு வாடகை வாகனங்களில் வரக் கூடாது என பல விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவற்றை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என்று தேவரின கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த தேவரினக் கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த 75-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிட மணிமண்டபத்துக்கு வந்தனர்.
தடை உத்தரவு நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கியிருப்பதாக அவர்கள் அறிவித்து அங்கு அமர்ந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் வி.விக்ரமன், வட்டாட்சியர் சி.இந்திரவள்ளி, காவல் ஆய்வாளர் வை.ஆனந்தன் மற்றும் போலீஸார் பசும்பொன்னுக்கு விரைந்தனர். உண்ணாவிரதம் இருப்போரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால், உண்ணாவிரதப் போராட்டத்தை அவர்கள் கைவிட மறுத்துவிட்டனர்.
.
NOTE : WE SHOULD NOT ALLOW ANY POLITICAL OUTFITS ESPECIALLY ADMK AND DMK TO ENTER INTO PASUMPON ON JEYANTHI...ONLY OUR COMMUINNTY LEADERS SHOULD BE ALLOWED...THIS WILL TEACH THEM A BIG LESSON.
Caste, regional grouping to support BJP in Lok Sabha poll
Wednesday, October 16, 2013
பசும்பொன்னுக்கு_செல்லுங்கள்
தேவர் ஜயந்தி விழா: புதிய கட்டுப்பாடுகள், தடை உத்தரவை நீக்க மூமுக வேண்டுகோள்.
Tuesday, October 15, 2013
KEELATHOOVAL il amainthulla Pasumpon Thevar alayam !!!
தென்னகத்தின் தெய்வமையா
தேவர் என்னும் தெய்வமையா
தேசியத்தின் தலைவர் என்று
தேசம் உன்னை வாழ்த்துது ஐயாயாயாயாயாயா.,,,
தென்னகத்தின் தெய்வமையாயாயாயாயாய.,,,
மண்ணுலகம் போற்றுகின்ற
மனித குல மாணிக்கமே.,
வின்னுலம் உன்னை அழைக்க
வேதனை தான் தீரவில்லை.!!
வெந்த புன்னும் ஆரவில்லை.!!
நெற்றியிலே திருநீறு
நேர்த்தியான வரலாறு .,,
பத்தரைமாத்து தங்கம்
பசும்பொன் முத்துராமலிங்கம்.,,
தேவரையாயாயாயாயாயாயாயாயாயா.,,
.
ஷீரடி சாய்பாபா கோவில் பிரசாதத்திற்கு ஐ.எஸ்.ஓ., சான்றிதழ்
.....ICC launches world championship to preserve Tests
Madras HC stays police show cause notice to DFB leader
Vikram Prabhu's 'Ivan Vera Maathiri' Trailer Released
Ayngaran gets Ajith’s Arrambam!
Monday, October 14, 2013
நடிகர் பிரபுவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்
நடிகர் பிரபுவுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 4ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை, பல்லாவரத்தில் உள்ள அப்பல்கலைக்ழகத்தின் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளிகளில் சிறப்பாக பணியாற்றமைக்காக பலருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
அதன்படி திரைத்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் நடிகர் பிரபுவுக்கு D.Litt கெளரவ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டத்தினை பிரபுவுக்கு, வேல்ஸ் பகலைக்கழகத்தின் வேந்தர் ஐசரி கணேஷ் வழங்கினார்.
ஏற்கெனவே பிரபுவுக்கு சத்யபாமா பல்கலைகழகம் டாக்டர் பட்டம் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்சேதுபதி படத்துக்கு தமன் இசை
மறக்க வேண்டாம் மறக்க வேண்டாம்
மறக்க வேண்டாம் மறக்க வேண்டாம் கடந்த ஆண்டு அக்டோபர் 30 2012 தேவர் ஜெயந்தி குரு பூஜை படுகொலைகளை மறக்க வேண்டாம்.
*இனமான 10 சகோதரர்களை பறிகொடுத்த படுபாதக நிகழ்வினை மறக்க வேண்டாம்.
*இந்த அட்டூழியங்களை அமுக்கிக்கொண்டு வேடிக்கை பார்த்த ஆளும்கட்சியை மறக்க வேண்டாம்.
* ஏன் என்று கேட்காமல் ஏப்பம் விட்டுக்கொண்டிருந்த எதிர்க்கட்சிகளையும் மறக்க வேண்டாம்.
*நடந்தது சாதி கலவரம் போல் சித்தரித்து சாதி கலவரம் வேண்டாம் சமாதனம் வேண்டும் என்று உண்ண விரத நாடகம் நடத்திய கம்முநிஸ்ட் கம்முனாட்டிகளை மறக்க வேண்டாம்.
*தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து திரோகம் இழைத்து வரும் காங்கிரஸ் காவுவாங்கிகளை மறக்க வேண்டாம்.
*நீதி மன்றம் தீர்ப்பு சொல்வதற்கு முன் சகோதரர்கள் பிரபு பாரதி குமார் ஆகிய மூவரையும் போலி என்கௌன்டேரில் சுட்டு கொன்ற கோமாளிகளை மறக்க வேண்டாம்.
*144 தடை என்பாங்களாம்.பரமக்குடியில் இருந்து தூவலுக்கு வருவதற்கு தடை என்பாங்களாம்.ராம் விலாஸ் பாஸ்வான் என்ற வடநாட்டு காரர் பரமக்குடிக்கு வந்துவிட்டு போவாராம்.கோமாளி காவல் துறை கூட்டத்தை துணிந்து எதிர்போம்.
*நம்மை சாதி வெறியர்களாகவும்,திருடர்களாகவும்,ரொவ்டீகளாகவும்,தொடர்ந்து காண்பித்து கொண்டு,நமது கடவுள் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் பூக்களுக்கு கலங்கம் ஏற்படுவதுபோல தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கும் சமூக விரோத தீவிரவாத கோமாளி ஊடக கூட்டமான சானா வெறியன் தினத்தந்தியையும்,தொந்தி டிவியையும்,விபசார சானல் சன் ந்யூஸ்,பிரிவினை வாத சானல்கள் கலைங்கர்,ஜெயா டிவியும்,தலித்துககளுக்காக உண்மை வரலாறுகளை கூட மறைக்க துடிக்கும் சத்தியம்,ஜி டிவி,புண் நாக்கு தலைமுறையையும் நாம் மறக்க வேண்டாம்.மன்னிக்கவும் கூடாது.புறக்கணிக்க வேண்டும்
*வருகிற தேவர் ஜெயந்தி குரு பூஜைக்கு போஸ்டர் அதிகமாக ஒட்டுங்கள்.அதில் தேவர் அவர்களின் அறிய புகைப்படங்களை இடம்பெற செய்யுங்கள்.கருப்பு வெள்ளை படமாக இருந்தாலும் அதுதான் உண்மை வரலாற்றை அனைவருக்கும் எடுத்து கூறுவதாக இருக்கும்.உதாரணமாக தேவர் அவர்கள் நேதாஜியோடு இருப்பது போல்,ராங்கூனிலே ஆன்மீக ஊரை ஆற்றுவது போல் உள்ள புகைப்படம் இப்படி தேவர் அவர்களுடய உண்மை புகைப்படங்களை போஸ்தேராக ஒட்டுங்கள்.
*இளைங்கர் எழுச்சி தேவர் சமுதாய வளர்ச்சி.
*வெற்றி வேல் வீர வேல்....
Arivazhagath Thevar Keelathooval
ராமனாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்திரவை நீக்ககோரி ஆர்பாட்டம் : 156 பேர் கைது
இந்த உத்திரவை வாபஸ் பெறக்கோரி சிவகாசியில் தேவர் அமைப்பினர் திங்கள்கிழமை ஆர்பாட்டம் நடத்தினார்கள்.ஆர்பாட்டம் நடத்துவதற்கு காவல்துரையிடம் அனுமதி வாங்கவில்லையாம். சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் ரிசர்வ்லயன் பகுதியில் உள்ள தேவர் சிலை முன்பு செந்தூர்பாண்டி தலைமையில் ஆர்பாட்டம் நடத்தினார்கள். அனுதிபெறாமல் ஆர்பாட்டம் நடத்தியதாக 156 பேரைசிவகாசி நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
It’s going to be Vijay Sethupathi, Vishnu and Yuvan!
கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் தமிழக அரசின் முத்திரைச் சின்னம்
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி
Saturday, October 12, 2013
அஞ்சலி செலுத்த செல்வோருக்கான விதிமுறைகள் காவல்துறை அறிவிப்
தேவர் குரு பூஜை ஆலோசனை கூட்டம்
பசும்பொன் தேவர் நினைவு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Subscribe to:
Comments (Atom)


