உறவினர்களுக்கு வணக்கம்,
வீரதந்தை நேதாஜி மாத இதழ் வருகிற அக்டோபர் 27ம் தேதி வெளியீடு செய்வதால் அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் நமது உறவினர்கள் யாரேனும் நேதாஜி மாத இதழ் பெற விரும்பினால் உங்களுடைய பெயர் மற்றும் வீட்டு முகவரி & தொலைபேசி எண் விவரங்களை இந்த email idக்கு அதாவது (nethajimagazine@gmail.com) அனுப்பி வைத்து உடனடியாக கீழ்கண்ட வங்கி கணக்கிற்கு ருபாய் 250/- (12 மாதத்திற்கு) தொகை அனுப்பி வரும் நவம்பர் மாதத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Account Details:
G.Iyappan
A/c No: 038501510151
ICICI Bank,
Kelambakkam Branch,
Chennai.
நீங்கள் நேதாஜி மாத இதழுக்கான வருட சந்தா மற்றும் வீட்டு முகவரி & தொலைபேசி எண் அனுப்பியவுடன் அதற்க்கான ரசீது எண் உடனடியாக உங்கள் தொலைபேசி என்னிர்க்கோ அல்லது email idக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் நவம்பர் மாதத்தில் நம்முடைய மாத இதழ் முதல் பதிவில், புத்தகத்துடன் சேர்த்து நீங்கள் செலுத்திய தொகைக்கான ரசீது ஆகிய இரண்டும் சேர்த்து உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
உண்மை செய்தி படிப்போம்!
நம் இந்திய தேசத்தை காப்போம்!
நன்றி! ஜெய்ஹிந்த்!
மேலும் விவரங்களுக்கு:
வீரதந்தை நேதாஜி மாத இதழ்
விக்னேஷ் தூத்துக்குடி: 9894859894
ஐயப்பன் சென்னை: 9884448002
USEFUL BLOG FOR ALL MUKKULATHORS AND INFORMATIONS REGARDING MUTHURAMALINGA THEVAR, ACTOR KARTHIK - AINMK,OTHER THEVAR(DEVAR)PERSONALITIES....ALONG WITH IMPORTANT NATIONAL AND INTERNATIONAL NEWS AND HAPPENINGS.Website which link the Thevar community around the world
Saturday, October 5, 2013
Nethaji magazine - Online Registration:
உறவினர்களுக்கு வணக்கம்,
வீரதந்தை நேதாஜி மாத இதழ் வருகிற அக்டோபர் 27ம் தேதி வெளியீடு செய்வதால் அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் நமது உறவினர்கள் யாரேனும் நேதாஜி மாத இதழ் பெற விரும்பினால் உங்களுடைய பெயர் மற்றும் வீட்டு முகவரி & தொலைபேசி எண் விவரங்களை இந்த email idக்கு அதாவது (nethajimagazine@gmail.com) அனுப்பி வைத்து உடனடியாக கீழ்கண்ட வங்கி கணக்கிற்கு ருபாய் 250/- (12 மாதத்திற்கு) தொகை அனுப்பி வரும் நவம்பர் மாதத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Account Details:
G.Iyappan
A/c No: 038501510151
ICICI Bank,
Kelambakkam Branch,
Chennai.
நீங்கள் நேதாஜி மாத இதழுக்கான வருட சந்தா மற்றும் வீட்டு முகவரி & தொலைபேசி எண் அனுப்பியவுடன் அதற்க்கான ரசீது எண் உடனடியாக உங்கள் தொலைபேசி என்னிர்க்கோ அல்லது email idக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் நவம்பர் மாதத்தில் நம்முடைய மாத இதழ் முதல் பதிவில், புத்தகத்துடன் சேர்த்து நீங்கள் செலுத்திய தொகைக்கான ரசீது ஆகிய இரண்டும் சேர்த்து உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
உண்மை செய்தி படிப்போம்!
நம் இந்திய தேசத்தை காப்போம்!
நன்றி! ஜெய்ஹிந்த்!
மேலும் விவரங்களுக்கு:
வீரதந்தை நேதாஜி மாத இதழ்
விக்னேஷ் தூத்துக்குடி: 9894859894
ஐயப்பன் சென்னை: 9884448002
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment